-5 %
Out Of Stock
சமாதானத்தின் கதை
ஜெயகுமரன் சந்திரசேகரம் (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதிரை வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஜேகே எனும் ஜெயக்குமரன் சந்திரசேகரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது அவுஸ்ரேலியாவில் வசிக்கின்றார் படலை இணையத்தளத்தில் வெளியாகும் இவருடைய நனவிடை தோய்தல் எழுத்துக்களின் வாயிலாக இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் ஈழப் போர்ச் சூழலின் வாழ்வு அனுபவத்தை பால்யத்தின் பார்வைக்கூடாக எழுதிய என் கொல்லைப்புறத்துக் காதலிகள் என்ற தொகுப்பும் அரசியல் விஞ்ஞானப் புனைவான கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தன இறுக்கமான ஒரு சமூகத்தில்பேணப்படுவதாக நம்பப்படும் விழுமியங்களும் கட்டுப்பாடுகளும் முரண்காரணிகளால்ஒன்றுமில்லாததாக ஆக்கப்படும் காலக்கட்டாயத்தை இத்தொகுப்பில் உள்ள பதினொரு கதைகளும் பேசுகின்றன.
Book Details | |
Book Title | சமாதானத்தின் கதை (Samathanathin kathai) |
Author | ஜெயகுமரன் சந்திரசேகரம் |
Publisher | ஆதிரை (Aadhirai) |
Published On | Sep 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | சிறுகதைகள் / குறுங்கதைகள் , ஈழம் |